தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தினுடைய மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.என்.நேரு அவர்களை சந்தித்தபோது அமைச்சர் அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 100 விடுதலை ஆண்டு சந்தாக்களை (ரூ.2,00,000) வழங்கினார். திருச்சி முபாரக், ஜெயில்பேட்டை குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment