பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணம...
Thursday, November 30, 2023
பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டுப் பதிலளித்தார்!சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2023) ஆய்வு மேற்கொண்டார்.தெற்கு அந்தமான்...
நடக்க இருப்பவை,
1.12.2023 வெள்ளிக்கிழமைபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்நிறுவனர் நாள் விழாவேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் தஞ்சாவூர்: பிற்பகல் 2:00 மணி * இடம்: பல்நோக்கு விளையா...
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்வு எட...
பெரியார் விடுக்கும் வினா! (1170)
இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன் கற்றவனாக - கல்வியாளனாக ஆக முடிகின்றதா? எவ்வளவு மடையனாகவும், எவ்வளவு அயோக்கியனா கவும் இருந்தாலும் அவன் எதையாவது மனப்பா...
கழகச் செயல்பாடுகளில் தீவிரம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
செங்கல்பட்டு,நவ.30- செங்கல் பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தின் கலந்துரையாடல் கூட்டம், 26.11.2023 ஞாயிறு 1 மணிக்கு, மறை மலைநகர், பழனி இல்லத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமையில், மாவட்ட ...
பகுத்தறிவு குறும்படப் போட்டி - 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி
போட்டிக்கான கருப்பொருள்கள்:சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவைபங்கேற்க விதிமுறைகள்:-1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.2. அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்3. மேற்கண்ட கருப்பொருள்...
மறைந்த பூண்டி கே.கலைச்செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் - கி.வீரமணி நூலகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடத் தீர்மானம்
கிடாரம் கொண்டான், நவ.30- மறைந்த பூண்டி கே.கலைச் செல்வன் நினைவு..... பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் கிடாரம் கொண்டான் பெரியார் படிப்பகத்தில் 28.11.2023 மாலை 6 மணிக்கு பெரியார் பெருந் தொண் டர் ச.ஆத்மநாதன் தலைமையில் பெரியார் படிப்பக வளர்ச்சி கூட்ட...
அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, நவ.30- தமிழ்நாடு அர சின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் 175ஆவது ஆண்டு விழாவின் நினைவாக 2 கோடி 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத் தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாசப் பண்டித...
நன்கொடை
மா.இராமசாமி அவர் களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர், திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி ஜெயக்குமார், இரா.செந்தில் குமார் (கவின் மளிகை) காலாலெட்சுமி, இரா.சிவக் குமார் (ஆசிரியர்)இயக்குநர், பெரியார் படிப்பகம். கோ.செந்தமிழ்ச்செல்வி...
குருதிக்கொடை - கழகத் தோழருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை மய்யப்படுத்தி ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம் நடத்தி சேகரித்த குருதியை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கிக்கு நன்கொடையாக வழங்கியமைக்கு - 28.11.2023 அன்று தேனி மாவ...
இடைப்பாடி நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
இடைப்பாடி, நவ. 30- இடைப்பாடி நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் ஒரத்தநாடு கை.முகிலன் - செல்வமணி முகிலன் இல்லத்தில் நடைபெற்றது.திராவிடர் கழக மேட்டூர் மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் தலைமையில், கை.முகிலன், ராணி ...
நடக்க இருப்பவை,
2.12.2023 சனிக்கிழமைசென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறைஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாள் விழாஇணைய வழிச் சிறப்பு உரையரங்கம்நேரம்: மாலை 4:00 மணி * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை * சிறப்புரை: வழக்கு...
சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம் சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
சிதம்பரம், நவ. 30- சிதம்பரம் மாவட்ட கலந்தரையா டல் 22.11.2023 புதன் மாலை 6 மணிக்கு, குமார குடி சுயமரியாதை சுடரொளி மீனாட்சிசுந்தரம் அரங்கில் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் முன்னிலைய...
பெரியார் பிஞ்சு ஈரோடு தண்மதியின் அறிவியல் கண்டுபிடிப்பு
திருச்சி, நவ. 30- 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் 25, 26.11.2023 ஆகிய இரண்டு நாள் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட ஈரோடு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த ந.பூ.தண்மதி -8ஆம் வகுப்பு மாணவி" பவானி ஆற்று நீரை ஆகா...
விரைவில் ஆளுநர் மாற்றம் உண்மையை உடைக்கும் ‘இந்து’ என். ராம்
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநருக்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பைக் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது தமிழ்நாடு அரசு. அந்த வழக்குத் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கின் போ...
பிற இதழிலிருந்து...
இது நன்றிப் பெருவிழா!'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது சமுதாய நீதி. பிறப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆனால், ஜாதிகள் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டன. இதனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமு...
விடுதலை வளர்ச்சி நிதி
கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் , முருக்கம்பாடி கிராம திராவிடர் கழகப் பற்றாளர் மா.கணபதி அவர்களின் மகள் க.கவி நிலவு-சி.பாஸ்கரன் ஆகியோரின் திருமணம் 29.11,2023 புதன்கிழமை காலை முருக்கம்பாடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத் தில்...
சோலையார்பேட்டையில் "சுயமரியாதைச் சுடரொளி" ஜெகதாம்பாள் படத்திறப்பு
திருப்பத்தூர், நவ. 30- திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் இரா.நரசிம்மனின் வாழ்வி ணையர் சுயமரியாதைச் சுட ரொளி ஜெகதாம்பாள் அவர்களின் படத்திறப்பு - நினை வேந்தல் நிகழ்வு, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமையில் 26.11.2023 ...
ஒன்றியம், நகரந்தோறும் கிராமப் பிரச்சாரம் நடத்த செய்யாறு கழக மாவட்டத்தில் தீர்மானம்
செய்யாறு, நவ.30- 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் செய் யாறு படிகலிங்கம் மெடிகல்ஸ் உள்அரங்கத்தில் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் முன்னிலையில்...
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் படத்திறப்பு
சென்னை, நவ.30- பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத் திறப்பு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் 397 ஆவது வார நிகழ்வாக 27.11.2023 திங்கட்கிழமை மால...
பிடித்தவரைத் தேர்வு செய்துகொள்ளலாம் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவால் தென்கொரிய அரசு அறிவிப்பு!
சியோல்,நவ.30 குழந்தை பிறப்பு விகி தத்தை அதிகரிக்க தென் கொரிய அரசே Blind Dating என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பல ரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.தென்கொரிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளத...
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பு இணைய வழிக் கூட்டம் எண் - 72
நாள் : 1.12.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.தொடக்கவுரை : முனைவ...
சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் இஸ்ரோ திட்ட இயக்குநர் தகவல்
சேலம், நவ.30 - லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத் தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங் கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று சேலம் புத்தகத் திருவிழா வில், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி தெர...
பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்!
சென்னை,நவ.30 - பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கையும், நெல்லையில் எஸ். வி. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் வ...
பெரியார் மருந்தியல் கல்லூரியில் - 'வரலாற்றில் வெற்றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா'
திருச்சி, நவ.30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடமாணவர் கழகம் இணைந்து நடத்திய ‘வரலாற்றில் வெற் றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’ 23.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்...
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வார விழா
திருச்சி, நவ.30- திருச்சி பெரி யார் மருந்தியல் கல்லூரியில் 62ஆவது தேசிய மருந்தியல் வார விழாவினை முன்னிட்டு மருந்தியல் புத்தகக் கண்காட்சி, பொதுமக்களுக்கான விழிப் புணர்வு மற்றும் மரம் நடும் விழா 19.11.2023 முதல் 21..11.2023 வரை நடைபெற்றது. அதன் தொடர்...
358 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதி
சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி யின் 358 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று (29.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர்...
பட்டால்தான் புத்தி!
கேரளாவில் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர்திருவனந்தபுரம்,நவ.30- கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்...
சொத்துக் குவிப்பு வழக்குகளில் தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் மேல்முறையீடு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, நவ.30 சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தி.மு.க. மேனாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட் டதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தொட ரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.தமிழ்நாட்டில...
சிறீரங்கம் பெரியார் சிலை உடைப்பு அர்ஜுன் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை, நவ.30 இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீதான பெரியார் சிலையை சேதப் படுத்திய வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. திருச்சி சிறீரங்கம் ராஜகோ புரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-இல் சேதப் படுத்தப்பட்டது. பெரியார் ச...
276 புதிய கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு
சென்னை,நவ.30- தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது.தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி த...
3 ஆம் தேதிவரை மழை தொடரும் புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை, நவ.30 மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொள்ளல...
சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத்திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சு...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும்
"சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும் பாகுபாடு தொடர்வதற்கு முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். ஆசிய - பசிபி...
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா மாற்றுத்திறனாளி மாணவர்களை சொகுசுப் பேருந்தில் முதலமைச்சர் வழி அனுப்பி வைத்தார்
சென்னை,நவ.30- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட் டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத...
ஜாதி - மதம் - மொழி
ஜாதி, மதம், மொழி ஆகியவை ஒரு மனிதனுக்கு இயற்கையானவை அல்ல. இவை செயற்கையானவை; காலதேச வர்த்தமானத்தினால் ஒரு மனிதனை வந்து அடைபவை, அல்லது மனிதனின் வசதிக்குத் தக்கபடி ஏற்படத்தக்கவை. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86) ...
முதுகில் பூணூல் இருக்கிறதா?
இதுவரை கிரிக்கெட்டில் 2 முறை உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்கள் பார்ப்பனரல்லாத கிரிக்கெட் அணித் தலைவர்கள் கபில்தேவும், தோனியும் தானே? அவர்களுக்கு அளிக்கப்படாத கவுரவம் டெண்டுல் கருக்கு மட்டும் ஏன்? மாநிலங்களவை உறுப்பினர் பதவி, தூதர் பதவி... இத்திய...
பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) - மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மண...
திராவிட முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் மணி மண்டபம் - சிலை திறப்பு தமிழர் தலைவர் பாராட்டு
திராவிடப் பேரொளி, திராவிட முன்னோடி அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு முழுவுருவச் சிலையை அமைத்தும், அவருடைய மணிமண்டபம் அமைத்தும் சிறப்பாக 'திராவிட மாடல்' முதலமைச்சர் அவர்கள் திறந்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதும், பாராட்டுக் குரியதும், வரலாற்ற...
மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து
கல்பனா முரளிதரன்- வி.எம்.முரளிதரன் (எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரித் தலைவர் & சைபர்டெக் குரூப்) ஆகியோரின் மகன் சரவண் கிருஷ்ணா- புதுச்சேரி மேனாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார்-டாக்டர் சித்ரா ஆகியோரின் மகள் காயத்ரி மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவ...
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய்கிறோம் -இது ஒரு சறுக்குமர பணி போன்றது!மகிழ்ச்சியான பணி - ஓர் அறிவியல் பணி - சமூகத்திற்கான பணி இன்றைக்கு எல்லோரும் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது!புதுச்சேரி, நவ.30 பகுத்தறிவுப் பணியை நாம் மட்டும்தான் செய...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்