நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 6, 2023

நடக்க இருப்பவை

 7.10.2023 சனிக்கிழமை

"மாநில நல்லாசிரியர் விருது" பாராட்டு விழா

அரசம்பட்டி: மதியம் 2.15 மணி ⭐ இடம்: ஏ.கே.ஜி. திருமண மண்டபம், அரசம்பட்டி ⭐ வரவேற்புரை: ப.இளையராஜா ⭐ தலைமை: அண்ணா சரவணன் (மாநிலத் தலைவர் ⭐ ஒருங்கிணைப்பு: ச.ஜோதிபாஸ் ⭐ முன்னிலை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) சிறப்பு விருந்தினர்: தே.மதியழகன் (தி.மு.க. - பருகூர் சட்டமன்ற உறுப்பினர்) ⭐ ஏற்புரை: பு.குமார் (கணித ஆசிரியர்) ⭐ நன்றியுரை: ப.ஜெயக்குமார் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

8.10.2023 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் நினைவு குருதிக்கொடை வழங்கும் விழா

கபிஸ்தலம்: காலை 10 மணி ⭐ இடம்: மணி மெட்ரிகு லேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் ⭐ தலைமை: நா.குணசேகரன் (தலைவர், பெரியார் சேவை மய்யம்) ⭐ வரவேற்புரை: கு.இளவரசன் ⭐ தொடங்கி வைப்போர்: க.ஷேக்தாவுது, த.ஆறுமுகம் றீ வாழ்த்துரை: லயன் ராஜாமுகமது ⭐ விழைவு: ந.விஜயராஜன், வி.மோகன்.


No comments:

Post a Comment