திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: சங்கரபாண்டியன் திருமண மண்டபம், அரிஅரன் கடைவீதி, பொன்னேரி (கும்முடிப்பூண்டி கழக மாவட்டம்)

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்)

தலைமை : புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ந.கஜேந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), பா.சக்ரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்), இரா.இரமேசு, வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்), செ.உதயகுமார், க.இராஜசேகர் (மாவட்ட துணைத் தலைவர்), ச.நதியா (மாவட்ட மகளிரணி செயலாளர்), மு.இராணி (மாவட்ட மகளிரணி தலைவர்), கு.செல்வி (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), இர.ஜெகன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), மா.இளையராணி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), க.ச.க.இரணியன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), சி.தமிழேந்தி (மாவட்ட மாணவர் கழக தலைவர்)

தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம்

(தலைமைக் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ஆசிரியர் மா.அழகிரிசாமி

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 தந்தை பெரியாரின் 

பெண் விடுதலைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 

12.00-12.45 அறிவியலும் மூடநம்பிக்கையும்

எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

வீ.குமரேசன்

2.45-3.30 பார்ப்பனப் பண்பாட்டு 

படையெடுப்புகள்

கவிஞர் கலி.பூங்குன்றன் 

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: கெ.முருகன் 

(மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்)

முன்பதிவுக்கு:  9865077446, 8778674266

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: திராவிடர் கழகம், 

கும்முடிப்பூண்டி கழக மாவட்டம்

No comments:

Post a Comment