திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 14.10.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ஆர்த்தி சிற்றரங்கம், அம்பத்தூர் (சென்னை) 

14, செங்குன்றம் சாலை, அம்பேத்கர் சிலை எதிரில்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை : வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : பா.தென்னரசு (காப்பாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), 

வை.கலையரசன் (மாவட்டத் துணைத் தலைவர்), 

க.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர்), 

த.ஜானகிராமன் (மாவட்ட ப.க. தலைவர்), உடுமலை வடிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்), வி,.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்), எ.கண்ணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), 

க.கார்த்திகேயன் (மாவட்ட ப.க. செயலாளர்), சி.ஜெயந்தி (மாவட்ட மகளிரணி செயலாளர்), இ.ஏழுமலை (மாவட்ட தொழிலாளரணி தலைவர்), பூவை.மு.செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), ஹாரிஸ் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), த.சோ.நவிலன் அருந்தமிழன், சி.அறிவுமதி (மாவட்ட மாணவர் கழக தலைவர்)

தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம்

(தலைமைக் கழக அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ஆசிரியர் மா.அழகிரிசாமி

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 பார்ப்பனப் பண்பாட்டு 

படையெடுப்புகள்

கவிஞர் கலி.பூங்குன்றன் 

12.00-12.45 அறிவியலும் மூடநம்பிக்கையும்

எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

2.45-3.30 தந்தை பெரியாரின் 

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 இந்து - இந்துத்துவா - சங்பரிவார்

ஆர்.எஸ்.எஸ்.

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: செ.பெ.தொண்டறம் 

(மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)

முன்பதிவுக்கு:  9884987033, 9042611007

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆவடி கழக மாவட்டம்

No comments:

Post a Comment