ஜாதி மறுப்பு திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

ஜாதி மறுப்பு திருமணம்

செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் பகுதி கழகத் தலைவர் கி.நீலகண்டன்- நீ.பவானி இணையர் மகன் நீ.தமிழன்பனுக்கும் திருவள்ளூர் மாவட்டம், புதுமாவிலங்கை, எல்லப்பன் - எ.ஜக்கம்மாள் இணையர் மகள் எ.மோனிஷாவுக்கும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் 20.10.2023 அன்று தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய பொறுப்பாளர் க.இசைஇன்பன் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. பேரமனூர் பகுதி கழக செயலாளர் சு.விஜயராகவன் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர். பிறகு திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment