ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.அய்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பிரிவில் 496 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., இயற்பியல் / கணிதம் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 30.11.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் நவ. 1 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. ஏ.ஏ.அய். நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் முடித்தவர்கள் / பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 30.11.2023
விவரங்களுக்கு: aai.aero/en/careers/recruitment
No comments:
Post a Comment