வை.தட்சிணாமூர்த்தி இணையர் தனபாக்கியம் மறைவு உடற்கொடை- விழிக்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

வை.தட்சிணாமூர்த்தி இணையர் தனபாக்கியம் மறைவு உடற்கொடை- விழிக்கொடை வழங்கல்

கும்பகோணம் கழக மாவட்டம்  வலங்கைமான் ஒன்றியம்  பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தகுடி வை.தட்சிணாமூர்த்தி இணையர், வலங்கைமான் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கோவிந்தகுடி உத்தமன் காமராஜ்,ஆவூர் பேமஸ் மெடிக்கல்ஸ் அசோக் ராஜ், தஞ்சாவூர் ராசா மிராசு மருத்துவமனையின் ஓய்வு பெற்ற செவிலியர் மேற்பார்வையாளர் மலர்க்கொடி கலைச்செல்வன், கபிஸ்தலம் பொற்கொடி அறிவழகன், ஆகியோருடைய தாயாருமாகிய தனபாக்கியம் தெட்சிணாமூர்த்தி அம்மையார் அவர்கள் இன்று (23.10.2023) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இரு விழிகளும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவரது உடல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment