15.10.2023 ஞாயிற்றுக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

15.10.2023 ஞாயிற்றுக்கிழமை

காஞ்சி தமிழ் மன்றம் நிகழ்வு-7

வள்ளலார் 201ஆவது பிறந்த நாள் விழா!

காஞ்சிபுரம் : மாலை 5:30 மணி * இடம்: காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச்.எஸ்.அவென்யூ பூங்கா. 

* எழுச்சிப் பாடகர் உலகஒளி, கலைவளர்மணி செல்வம் * வரவேற்புரை: ர.உஷா றீ தலைமை: தே.நாகராசன்  * முன்னிலை: மோ.பாஸ்கரன், கி.புகழேந்தி  

* தொடக்கவுரை: முனைவர் பா.கதிரவன் (அமைப்பாளர், காஞ்சி தமிழ் மன்றம்) * பாட்டரங்கம்: பாவலர் அமுதகீதன், பாவலர் நரேந்திரன் * உரையரங்கம்: வள்ளலாரின் வாழ்வியல் - வழக்குரைஞர் ஜி.கோதண்ட ராமன், வள்ளலாரும் பெரியாரும் - அ.வெ.முரணி, வள்ளலாரும் தமிழும் - ஆ.ஜெனாதட்சின் றீ நன்றியுரை: மு.தேவேந்திரன்


21.10.2023 சனிக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * உலக நாடுகளால் கைவிடப்பட்ட பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலின் அரச பயங்கரவாதமும் * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தென்சென்னை, மாவட்டத் தலைவர்) * தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

* கருத்துரை: சு.விஜயபாஸ்கர் (எழுத்தாளர்) 

* நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)


No comments:

Post a Comment