பெரியார் விடுக்கும் வினா! (1120) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1120)

9

இன்று உள்ள ஒழுக்கங்கள் என்பவைகள் எல்லாம் சட்டம் போன்றே சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொருத்தியவைகளே தவிர எல்லோருக்கும் பொருந்தியவைகள் ஆகுமா? இருந்த போதிலும் மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment