மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிர மணியன் அவர்கள் தலை மையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிர மணியன் அவர்கள் தலை மையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிர மணியன் அவர்கள் தலை மையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு தேர்வுகளில் அதிக மதிபெண்கள் பெற்ற 149 மாணவர்களுக்கு நன் கொடையளர்கள் சார்பிலான 88 தங்கப்பதக்கமும், 29 வெள்ளிப் பதக்கமும், இப்பல்கலைக்கழகத்தின் சார்பில் 55 வெள்ளி பதக்கமும், 37 பரிசுகள், சான்றிதழ்கள் ஆக மொத்தம் 209 பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் துணைவேந்தர் பேரா.மரு.கே.நாராயணசாமி, பதிவாளர் மரு.அஸ்வத் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment