மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப் படுகின்றன.
மாநில கழக கிராம பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு கும்பகோணம் கழக மாவட்டமும் ஒதுக்கப்படுகிறது.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை
க. குருசாமி அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன.
- தலைமை செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு 12.9.2023
No comments:
Post a Comment