சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் ''சனாதனத்தின் கொடிய வரலாறு'' எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிகரம் செந்தில்நாதன், மதுக்கூர் இராமலிங்கம், சமூக செயற்பாட்டாளர் திரைக்கலைஞர் தோழர் ரோகிணி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர் (சென்னை காமராசர் அரங்கம், 2.9.2023).


No comments:

Post a Comment