பெரியார் அம்பேத்கார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஒரத்தநாடு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்க.வீராசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான 9.9.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரின் குடும்பத்தினரால் ரூ.2000 வழங்கப் பட்டது.
Monday, September 11, 2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment