தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம் பெறாத, வரலாறே இல்லாத வகையறாக்கள் வரலாற்றைப் பற்றிப் பேசும்போதுதான் சர்ச்சை வெடிக்கிறது. வரலாற்றை எல்லோரும் படித்திருப்பார்கள், தேவையானவை மட்டும் சொல்வார்கள். எனவே தேவையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- ஆர்.பி. உதயகுமார் (அதிமுக மேனாள் அமைச்சர்)
வேலுமணி, தங்கமணி ஆகியோர் பிஜே.பி பற்றி பேசவில்லை என சிலர் சொல்லி வருகின்றனர். எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜெயக்குமார் பேசிவிட்டார். பெரியார் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ, அண்ணாவைப் பற்றியோ பேசிட எந்த அருகதையும் கிடையாது.
- எஸ்.பி. வேலுமணி அதிமுக மேனாள் அமைச்சர்
No comments:
Post a Comment