17-09-2023 அன்று
1. எண்ணூர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 7 மணிக்கு எண்ணூர் கழக சார்பாக மாலை அணிவிக்கப்படும்
2. காலை 7.30 மணிக்கு திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து இனிப்பு (லட்டு) வழங்கி கொண்டாடப்படும்.
3.பெரியார் நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருவொற்றியூர் மாவட்ட கழக சார்பாக காலை 8 மணிக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படும்
4. சடையக்குப்பம் பாட்டை பகுதியில் காலை 8.30 மணிக்கு தந்தை பெரியார் படம் வைத்து இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் அளித்து விழா கொண்டாடப்படும்.
5. ஓடியன்மணி திரையரங்கு அருகில் வன்னியர் தெருவில் காலை 9 மணியளவில் திருவொற்றியூரில் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் படம் வைத்து உணவு வழங்கப்படும்.
6. காலை 9.30 மணியளவில் திருவொற்றியூர் நகராட்சி யில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
7. காலை 10 மணியளவில் புதுவண்ணை மாளிகையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்படும்.
இப்படிக்கு
தே.ஒளிவண்ணன் (மாவட்டச்செயலாளர்)
No comments:
Post a Comment