தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா கருத் தரங்கம் 9-.9.-2023 அன்று காலை 11 மணியளவில்
தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலை மையில், ஆசிரியரணி மாவட்ட செயலா ளர் மணிவேல் வரவேற்பு உரையாற்றினார்.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் இ.மாதன், பொதுக்குழு உறுப் பினர்கள் க.கதிர், இரா. வேட்ட ராயன், நகர தலைவர் கரு. பாலன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கே. ஆர். குமார், ராஜ்குமார், மேனாள் மாவட்ட செயலாளர் தமிழ் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் மு. சிசுபாலன், தொழிலா ளர் அணி அமைப்பாளர் மாணிக்கம், விவசாய அணி தலைவர் ஊமை. காந்தி, மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் கோகிலா, மகளிர் அணி சங்கீதா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ச.கி. வீர மணி ஆகியோர் முன்னிலை யேற்ற னர்.
கருத்துரை
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ்பிர பாகரன், ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா. சிவக் குமார், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச் செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மாநில இளைஞ ரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் சீனிவாசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சரவணன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொருளாளர் சிவப் பிரகாசம், விஜயராகவன், ஆகி யோர் கருத்துரையாற்றினர்.
தலைமை கழக அமைப்பா ளர் ஊமை. ஜெயராமன், கருத் தரங்கை தொடங்கி வைத்து பேசினார். மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கத் திற்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்து நடத்தினார்.
பங்கேற்றோர்
இந்த கருத்தரங்கில் கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், கடலூர் அரிமாவளவன், ராமமூர்த்தி, செல்வம், முருகன், இளங்கோ, குணசேகரன், சேட்டு, சென்ராயன், அன்பரசு, ஆசிரியர் பிரகாஷ், சீவாடி சங்கர், இரா.பரிமளம், ஜீவா, டி. சங்கர், சக்திவேல், தமிழர சன், கணேஷ்குமார், கவியரசன், விக்னேஷ், வெங்கடாஜலபதி, பெரியார் பிஞ்சுகள் பகுத்தறிவு, தமிழினி, பேரறிவு,யாழினி, கந்தசாமி, தவமணி, அருணா, அசோக், அர்ஜுனன், மகேஷ், குமார், ஆட்டோ சங்கர் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர் இறுதியாக நகர பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சிவப் பிரகாசம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment