30.09.2023 சனிக்கிழமை திராவிடப்பள்ளி நான்காம் ஆண்டு தொடக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

30.09.2023 சனிக்கிழமை திராவிடப்பள்ளி நான்காம் ஆண்டு தொடக்க விழா

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்பகம், தேனாம் பேட்டை, சென்னை * வரவேற்புரை: கார்த்திகேயன் * அறிமுக உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (இயக்குநர், திராவிடப் பள்ளி) * சிறப்பு விருந்தினர்: அமைச்சர் டி.ஆர். பி.ராஜா * வாழ்த்துரை: என்.வி.என்.சோ. கனிமொழி எம்.பி, சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாடு: திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆலங்குளம்: மாலை 6 மணி * இடம்: எஸ்.எஸ்.என். திருமண மண்டபம், ஆலங்குளம் * தலைமை: முனைவர் ஜி.எஸ்.எஸ். நல்லசிவம் (தென்காசி மாவட்ட ப.க. தலைவர்) * முன்னிலை: கே.டி.சி.ச.குருசாமி (மாநில ப.க. அமைப்பா ளர்), ஆலடி எழில்வாணன் (தென்காசி மாவட்ட ப.க. செயலாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்), சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.), வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: அ.வ.சவுந்தர பாண்டியன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், தென்காசி மாவட்டம்.

1.10.2023 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

மதுரை: மாலை 6:30 மணி * இடம்: அன்னபூர்ணா உணவகம் 4ஆவது தளம், அண்ணா நிலையம், மதுரை * மணமக்கள்: அ.இன்பபிரபாகரன்-ம.சுபாமகேஸ்வரி 

* தலைமை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) 

* வரவேற்புரை: வே.செல்வம் (மாநில அமைப்பாளர்) 

* வாழ்த்துரை: முனைவர் கு.ஞானசம்பந்தன், வ.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர், மாநிலத் தலைவர்), சு.முருகானந் தம் (மாவட்ட செயலாளர்) றீ நன்றியுரை: த.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்) * அன்புடன் அழைக்கும். மு.சு.அன்புமணி-அ.மகேஸ்வரி, ரா.மயில் அழகன்-ம.சேர்மகனி.

2.10.2023 திங்கள்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர், வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

பெரம்பலூர்: மாலை 4 மணி * இடம்: வ.களத்தூர் பேருந்து நிலையம் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.சர்புதீன் (அமைப்பாளர்,வ.களத்தூர் கிளை) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பா ளர்), விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர், அரியலூர்), கோபால கிருட்டிணன் (மாவட்ட செயலாளர், அரியலூர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), ம.பிரபாகரன் (சட்டமன்ற உறுப்பினர், பெரம்பலூர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.சின்னசாமி (செயலாளர், வேப்பந்தட்டை ஒன்றியம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், வ.களத்தூர் கிளை, பெரம்பலூர் மாவட்டம்.

திருமயம்: மாதந்தை பெரியார் பிறந்த நாள் விழா, 

டாக்டர் கலைஞர், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா 

விளக்கத் தெருமுனைக்கூட்டம்லை 5 மணி * இடம்: தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம், திருமயம் * தலைமை: ஆ.கா.ஏழுமலை (ப.க. மாவட்டத் துணைத் தலைவர்) * ஜா.லியோராஜ் (ஒன்றிய இளைஞரணி துணை அமைப் பாளர், தி.மு.க. திருமயம்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர், புதுக்கோட்டை ), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), அ.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர், ப.க.), இரா.மலர்மன்னன் (மாவட்ட செயலாளர், ப.க.) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), ஆறு.அழகுசிதம்பரம் (ஒன்றியச் செயலாளர், திமுக), இரா.கணேசன் (ஒன்றிய செயலாளர், திமுக, திருமயம்), ஆ.வீரமணி (விசிக ஒன்றிய செயலாளர்), சி.ஜீவானந்தம் (மாவட்டக் குழு உறுப்பினர் சிபிஅய்எம்) * நன்றியுரை: ச.சண்முகம் (பகுத்தறிவாளர் கழகம், திருமயம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருமயம் - புதுக்கோட்டை மாவட்டம்.


No comments:

Post a Comment