* வாச்சாத்தியில் காவல்துறை - வனத்துறை அலுவலர்களே பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது!* அன்றைய அ.தி.மு.க. அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது! * இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது பாதி...
Saturday, September 30, 2023
வேலியே பயிரை மேயும் இந்தக் கொடுமை வாச்சாத்தியே கடைசியாக இருக்கவேண்டும்! மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்!
தொழில்துறை நுண்ணறிவு - மென்பொருள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு சுற்றுப்பயணம்
சென்னை, செப். 30-- தரவுப் பாதுகாப்பு மற்றும் ரான்சம் வேர் மீட்டெடுப்பில் உலகளா விய முன்னணியில் உள்ள வீயம் மென்பொருள் நிறுவ னம், 2023ஆம் ஆண்டுக்கான வீயம் சுற்றுப்பயணத்தை சென்னையில் நடத்தியது. இந்த முயற்சி தரவு பாது காப்பு மற்றும் ரான்சம்வேர் மீட்புக...
காணொலியில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: நாளை நடக்கிறது
சென்னை, செப். 30- நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செய லாளர், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை (1.10.2023) நடை பெறுகிறது.இதுகுறித்து திமுக பொதுச்செய லாளர் துரைமுருகன்...
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் - பொதுமக்கள் - போக்குவரத்துக்கு இடையூறு மீண்டும் பிடிபட்டால் ரூபாய் பத்தாயிரம் அபராதம்
சென்னை மாநகராட்சி தீர்மானம்சென்னை, செப். 30- சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடி பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று (29.9.2023) தீர்மானம் நி...
இதுதான் கடவுள் சக்தி! கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மூவர் விபத்தில் மரணம்
புதுக்கோட்டை, செப். 30- கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத் தில் தாய் - மகள் உள்பட 3 பேர் இறந் தனர். சிவகங்கை அருகே உள்ள ஒக் கூரை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்த வர் அஞ்சலை என்கிற ராஜேஸ்வரி (வயது 45). இவரது...
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அமைச் சர்கள் மற்றும் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேனாள் அமைச் சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் ...
தண்ணீர் இருக்கிறது, ஆனால் தர மாட்டார்களா?
கருநாடகத்தின் நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்துசென்னை, செப். 30- கருநாடக அணைகளில் தமிழ்நாட்டுக்கு திறக்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தும் விடுவிக்காமல் இருப்பது நியாயம் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி மேல...
நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அரசால் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்தச் சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழி ழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர...
சந்தா வழங்கல்
தருமபுரியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழக காப்பாளர், அ.தமிழ்ச்செல்வன் விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000-அய் வழங்கினார் ...
30.09.2023 சனிக்கிழமை திராவிடப்பள்ளி நான்காம் ஆண்டு தொடக்க விழா
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்பகம், தேனாம் பேட்டை, சென்னை * வரவேற்புரை: கார்த்திகேயன் * அறிமுக உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (இயக்குநர், திராவிடப் பள்ளி) * சிறப்பு விருந்தினர்: அமைச்சர் டி.ஆர். பி.ராஜா * வாழ்த்துரை: என்.வி.என்.சோ. கனிமொழி எம்.ப...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்30.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மோடியின் ஆட்சியில் பெண்களுக்கான உரிமையும் வாய்ப்பும் குறைந்து வருகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுனில் கடாடே.டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மகாராட்டிராவைச் சேர்ந்த பெண்மணி...
பெரியார் விடுக்கும் வினா! (1110)
மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் துவங்கிய பிறகுதான் கடவுள் பற்றிய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். யாரும் மறுக்க முடியுமா? இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கிற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிரத் ...
பொதுமக்களுக்கு உணவு வழங்கலுடன் வடசென்னை - அமைந்தகரையில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
அமைந்தகரை, செப். 30- தந்தை பெரியார் 145ஆம் பிறந்த நாள் விழா, 17.9.2023 அன்று பகல் 12.30 மணிக்கு, வடசென்னை மாவட்டம், அமைந்த கரை பகுதிக் கழகம் சார்பில், அமைந்தகரை - செனாய் நகர், புல்லா அவின்யூ மார்க்கெட் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்க...
வெங்கடசமுத்திரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புடன் நடைபெற்ற ஒன்றிய திராவிட மாணவர் கழக நிகழ்ச்சி
அரூர், செப். 30- அரூர் கழக மாவட்டம், வெங்கடசமுத்திரத்தில் பாப்பிரெட்டிப் பட்டி ஒன்றிய திராவிட மாணவர் கழக நிகழ்ச்சி 24.9.2023 ஆம் தேதி ஞாயிற் றுக் கிழமை மாலை 5 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் சா.சாய்குமார் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச...
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2023
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் "தமிழ் மொழிப் போட்டிகள் 2023” ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளி ரி2 வகுப்பு மாணவர்கள், தொடக்கப் பள்ளி 3ஆம் & 4ஆம் வகுப...
'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், புதுச்சேரி தோழர் விசுவநாதன் பங்கேற்புசென்னை,செப்.30- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக 17 ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தவரும், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தின் தல...
போக்சோ சட்டம் வயதை குறைக்கக் கூடாது
ஒன்றிய அரசுக்கு சட்ட குழு பரிந்துரைபுதுடில்லி, செப்.30 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் ஒன்றிய அரசு 2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டு வந்தது.அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத...
இதுதான் குஜராத் பிஜேபி ஆட்சியின் சாதனை! சிதறி கிடந்தது ரூபாய் 800 கோடி போதைப் பொருள்கள்
ராஜ்கோட், செப்.30 குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகே உள்ளது மிதி ரோகர் என்ற கடற்கரை கிராமம். இங்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெறு வதாக கட்ச் கிழக்கு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு காவ லர்கள் ரோந்து சென்றனர். அப்போது கடற்க...
பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடினால் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் எரிகிறது?
ராஜசங்கீதன்சாதி என்கிற திரையை கொண்டு சாதிய சமூகங் களாக வடிகட்டப்பட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத் துக்கு, பெரியாரின் கைத்தடிதான் முன்னேற்றத்துக்கான பற்றுக்கோல்.பெரியாரின் பிறந்த தினம் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்...
நீதிமன்ற வளாகத்தில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழா நடத்தக் கூடாதா?
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தந்தை பெரியார் - அறிஞர...
நாத்திகன் - ஆத்திகன்
காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாஸ்திரம் சொல்லுகிறது.பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன். ('விடுதலை' - 4.1.1957) ...
வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை
17 ஆண்டுகள் பெரியார் அறக்கட்டளைக்குத் தலைவராக இருந்து வழிகாட்டியவர் வக்கீல் அய்யா சண்முகநாதன்!அய்யா - அம்மா காலத்திலும் சரி, அவர்களுக்குப் பிறகும் சரி, கழகத்திற்கு அரணாக - ஆலோசகராக இருந்தவர்!அவரின் நூற்றாண்டு விழாவை நடத்துவது - வரும் தலைமுறையினருக...
‘‘ஊசிமிளகாய்'' தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு'' அண்ணாமலை!
தந்தை பெரியார், அவரது தொண்டர்கள், தோழர்கள், இயக்க வரவுகள், உறவுகளுக்கு எல்லாம் ஓர் அருமையான அறிவுரை கூறுவார்:‘‘நம் மாநாடுகள், இயக்கத்திற்கு விளம்பரத்திற்கென்று ஒரு காசும் செலவு செய்யாதீர்கள்; நம்ம (இன) எதிரியே நம்மை அதிகமாக விளம்பரப்படுத்துவான்; அத...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்