இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்குவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்குவதா?

சென்னை, ஆக.25 தேசிய தொழில்­நுட்­பக் கழக பணி­யா­ளர்­க­ளுக்­கான தேர்­வில் ஹிந்தி மொழியை கட்­டா­ய­மாக்­கு­வதை ரத்து செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்தி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் சமூக வலைத்­த­ளப்­ப­திவு வரு­மாறு:-

தேசிய தொழில்­நுட்­பக் கழ­கங்­கள் (ழிமிஜி) மற்­றும் ஒன்­றி­யக் கல்வி அமைச்­ச­கத்­தின்­கீழ் இயங்­கும் பிற நிறு­வ­னங்­க­ளில் உள்ள ஆசி­ரி­ய­ரல்­லாத பணி­யி­டங்­க­ளுக்­குத் தேசிய தேர்வு முகமை (ழிஜிகி) இந்தி மொழித் தேர்­வைக் கட்­டா­ய­மாக்கி இருப்­பது மொழிச் சமத்­து­வத்­தைக் குலைக்­கும் செய­லா­கும். பன்­மு­கத்­தன்­மையை அப்­பட்­ட­மாக அவ­ம­திப்­ப­தா­கும். இவ்­வாறு ஹிந்­தி­யைத் திணிப்­பது தமிழ்­நாடு உள்­ளிட்ட பிற ஹிந்தி பேசாத மாநில இளை­ஞர்­க­ளின் வாய்ப்­பு  களைப் பறிப்­ப­தாக உள்­ளது. நியா­ய­மற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து, அனை­வ­ருக்­கு­மான தேர்­வாக இதனை மாற்­றுக. 

இவ்­வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்­டர் பக்­கத்­தில் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment