இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை : பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ முன்னிலை: முனைவர். வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளி வண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்: பேரா.சுப.வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் ⭐ நூல் ஆய்வுரை: கவிக்கோ அ.அரவரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம், காரைக்குடி மாவட்டம்) ⭐ ஒருங்கிணைப்பு & நன்றியுரை: கவிஞர் மா.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ சூம் அய்டி எண்: 82311400757 - கடவுச்சொல்: PERIYAR
வடலூர்: மாலை 5 மணி ⭐ இடம்: ஜெயப்பிரியா குளிர்சாதன அரங்கம், வடலூர் ⭐ அறிவார்ந்த கவியரங்கம்: கவிஞர் எழிலேந்தி, கவிஞர் அன்பன்சிவா, கவிஞர் விடுதலை ⭐ பரபரப்பான பகுத்தறிவு பாட்டு மன்றம்: பெரியாரின் கருத்துகளை பெரிதும் வெளிப்படுத்துபவை அன்றைய திரைப்படங்களா? இன்றைய திரைப்படங்களா? ⭐ நடுவர்: மேடை கலைவாணர் முனைவர் இரா.நவஜோதி ⭐ அன்றைய திரைப்படங்களே: கலைஞர் டி.வி.புகழ் கடலூர் தணிகை வேலன் ⭐ இன்றைய திரைப்படங்களே: மெகா டி.வி. புகழ் கானக்குயில் கவிதா ⭐ தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, கடலூர் மாவட்டம்.
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5 மணி ⭐ இடம்: செல்லதுரை வணிக வளாகம் கிருஷ்ணகிரி அணுகு சாலை ஒசூர்⭐பொருள்: தந்தைபெரியார் 145 ஆவது பிறந்தநாள், கிருஷ்ணகிரி முப்பெரும் விழாவில் ஆசிரியர் உரையில் இருந்து, பெரியார் படிப்பகம், பெரியார் சதுக்கம், ஒசூரில் தந்தைபெரியார் சிலை, இயக்க செயல்பாடுகள் ⭐ விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர்பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி பொறுப் பாளர்கள் வருகை! ⭐ அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
2.9.2023 சனிக்கிழமை கலைஞர் நூற்றாண்டு விழா
பொது நூலகத் துறை சென்னை மாநகர நூலக ஆணைக் குழு - சமூகநீதிக் கண்காணிப்புக் குழு இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் தொடக்க விழா
சென்னை: மாலை 5.45 மணி ⭐ இடம்: தேவநேயப் பாவாணர் மாவட்ட மய்ய நூலகம், 735 அண்ணா சாலை, சென்னை ⭐ தொடக்கவுரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) ⭐ தலைமை ஏற்றுச் சிறப்புரை: கவிஞர் கனிமொழி கருணாநிதி (நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்) ⭐ வரவேற்புரை: கவிஞர் மனுஷ்ய புத்திரன் (தலைவர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு) ⭐ முன்னிலை: க.இளம்பகவத் (இயக்குநர், பொது நூலகத் துறை), த.ஆபிரகாம் (உறுப்பினர் செயலர், சமூக நீதிக் கண் காணிப்புக் குழு) ⭐ நோக்க உரை: சுப.வீரபாணடியன் (தலை வர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு) ⭐ வாழ்த்துரை: ஆ. கோபண்ணா (தலைவர், ஊடகத் துறை, தமிழ்நாடு காங்கிரஸ்), ஆர்.விஜயசங்கர் (பத்திரிகையாளர்) ⭐ தொகுப் புரை: கோ.கருணாநிதி (உறுப்பினர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு) ⭐ நன்றியுரை: முனைவர் செ.அமுதவள்ளி (இணை இயக்குநர், பொது நூலகத் துறை)
3.9.2023 ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 5 மணி ⭐ இடம் : பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம். செந்துறை ⭐ தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்)⭐ முன்னிலை: சு.மணி வண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாவட்ட ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இ.அ.துணைச்செயலாளர்), இரா.திலீபன் (மா.து. தலைவர்), மா.சங்கர் (மா.து. செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மா.து. செயலாளர்) ⭐ சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: 1) தந்தைப் பெரியாரின் 145 வது பிறந்தநாள் விழா, 2) செப் - 10 தமிழர் தலைவர் செந்துறை வருகை ... தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ⭐ மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்)
பாபநாசம் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
பாபநாசம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 3.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து, சிறப்பிக்கவும், தங்களது மேலான கருத்துகளை வழங்கிடவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொருள்: தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தஞ்சையில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக, விடுதலை சந்தா சேர்த்தல், பிரச்சார திட்டங்கள்.
- சு.கலியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர், பாபநாசம்
No comments:
Post a Comment