போட்டிகளில் 11,14,17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர் .அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி பத்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி கே.அபிநயசிறீ 17-வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார் .மேலும் மாவட்ட அள விலான போட்டிக்கு தகு தியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது.
போட்டியில் வென்ற வீராங்கனை மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோர்களை பள் ளித் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தி னர்.
No comments:
Post a Comment