பிறந்த நாள் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பிறந்த நாள் நன்கொடை

சென்னை - பாடி கொரட்டூரில் பெரியார் நகரை உருவாக்கியவர்களில் ஒருவரான வி.ஜெயபாலன் - ஜெ.தேன்மொழி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு (30.8.1973) விழாவை  தந்தை பெரியார் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ஜெயபாலன் அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.8.2023) மகிழ்வாகவும், மணநாள் (30.8.2023) மகிழ்வாகவும் அவரது  குடும்பத்தினர் டி.முருகன்-எம்.சாந்தினி, டி.ராஜேந்திரன்-ஆர்.சுபாஷினி, ஜெ.சந்திரகுமார்- எம்.சொப்னா, ஆகியோரின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் இன்று (10.8.2023) இயக்க நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment