சன் டி.வி. செய்தியாளர் இல்ல மணவிழா வரவேற்பு - தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

சன் டி.வி. செய்தியாளர் இல்ல மணவிழா வரவேற்பு - தமிழர் தலைவர் பங்கேற்பு

சன் டிவி செய்தியாளர் இராஜசேகரன், கலைமகள் ஆகியோரின் மகள் சுவாதிக்கும் - விஜயகுமார், சுகந்தி ஆகியோரின் மகன்  தினேஷ்குமாருக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்  இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.அய்யனார், க.அன்பழகன் (தஞ்சாவூர், 23.8.2023)


No comments:

Post a Comment