பெரியார் விடுக்கும் வினா! (1082) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1082)

சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் வேண்டிய இந்தியாவிற்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலையா? மற்றென்னவென்றால், உறுதியும், தைரியமும் கொண்ட அழிவுவேலையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’



No comments:

Post a Comment