August 2023 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே - தினமலரின் தலைப்புச் செய்தி!

August 31, 2023 0

💥பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு!'💥முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக் கணைகள்!பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு'; முதலமைச்சர் மு...

மேலும் >>

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : கருநாடகத்தில் தொடக்கம்

August 31, 2023 0

பெங்களுரு, ஆக.31 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர் தலின்போது காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித் தனர். அவை வீடுகள் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் (கிரக ஜோதி), இல்ல...

மேலும் >>

வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல்

August 31, 2023 0

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.8.2023 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்ம...

மேலும் >>

கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு

August 31, 2023 0

பழைய வரலாற்றை எடுத்துரைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுபுதுக்கோட்டை ஆக 31- புதுக்கோட்டை யில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 15அன்று சேலத்தில் திமுக இளைஞரணி இரண்டா வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அத...

மேலும் >>

தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

August 31, 2023 0

 பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேலு (வயது 101)  அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (கிருட்டினகிரி, 28.8.2023) ...

மேலும் >>

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்

August 31, 2023 0

👉பெரியார் பெருந்தொண்டர் பெங்களூர் வீ.மு. வேலு, (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  👉கருநாடக மாநிலப் பொறுப்பாளர்கள் ஜானகிராமன், முல்லைகோ, ரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்த...

மேலும் >>

கரோனா காலத்தில் கருவிகள் வாங்கியதில் பிஜேபி ஊழல்

August 31, 2023 0

குன்கா தலைமையில் விசாரணைக் குழுபெங்களூரு, ஆக.31 கருநாடக மாநிலத்தில் பாஜக‌ ஆட்சியில் கடந்த 2020_20-21 மற்றும் 2021-_2022 நிதி ஆண்டு களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந் துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப...

மேலும் >>

பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளம்!

August 31, 2023 0

வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி!சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்!செங்கல்பட்டு, ஆக. 31- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏழரை லட்சம் கோடிக்கான ஏழு ஊழல்களை அம் பலப்படுத்தி, பெரும் பூகம் பத்தை உருவாக்கியுள்ளது சி.ஏ.ஜி.. அதில் ஒன்று சுங்கச்சாவடி ஊழல்....

மேலும் >>

விநாயகர் சிலை செய்யப்படும் விவகாரம்

August 31, 2023 0

தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்விசென்னை, ஆக.31 விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப் பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.இந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பா...

மேலும் >>

நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு விலை குறைப்பு நாடகம்!

August 31, 2023 0

மோடி அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே!புதுடில்லி, ஆக.31- நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே விமர்சித்துள் ளார்.இந்தியாவில் 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண...

மேலும் >>

நடக்க இருப்பவை

August 31, 2023 0

 1.9.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணைய வழிக் கூட்ட எண் 59 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை : பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: பாவலர் சுப.முருகா...

மேலும் >>

விக்ரம் லேண்டரை படம் எடுத்த ரோவர்

August 31, 2023 0

பூமியிலிருந்து தன்னை இந்த நிலவுக்கு சுமந்துகொண்டு வந்து, நிலவில் தடம் பதிக்க உதவிய விக்ரம் லேண்டரை, பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மய்யத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த புகைப்படங்களை பகிர்ந்திருக் கும் இஸ்ரோ.. ஸ்மைல் ப்ளீஸ்...

மேலும் >>

நிலவில் ஆக்சிஜன், சல்பர் தனிமங்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

August 31, 2023 0

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் - 3 விண் கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் - 3...

மேலும் >>

சூரியனை ஆய்வு செய்வது எப்படி? இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

August 31, 2023 0

‘ஆதித்யா-எல்1‘ விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற் காக 'ஆதித்யா-எல்1' என்ற விண்கலத...

மேலும் >>

தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த ஆலோசனை

August 31, 2023 0

29.8.2023 அன்று ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த வேண் டியதன் அவசியம் குறித்து பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாள...

மேலும் >>

உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

August 31, 2023 0

உரத்தநாடு, ஆக. 31- உரத்த நாடு ஒன்றிய நகர திரா விடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் அவர்களுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம்  21.8.2023 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்விற்கு வருகை தந்த அ...

மேலும் >>

ஈரோட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - கருத்தரங்கம்

August 31, 2023 0

ஈரோடு, ஆக. 31- ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில் 27.08.2023 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவுநாள் - அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ப.க.மாவட்ட தலை வர் கனி...

மேலும் >>

‘டேக்வாண்டோ' போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

August 31, 2023 0

திருச்சி, ஆக. 31 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்ப நர், இளநிலை மற்றும் பட் டயப்படிப்பு மருந்தியல் மாணவர்கள் மொத்தம் 28 பேர் திருச்சி தேசிய கல்லூரியில் 27.8.2023 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந...

மேலும் >>

'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா'

August 31, 2023 0

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உரை பல மொழிகளில் ஒலிபரப்பத் திட்டம்சென்னை,ஆக.31- திமுக தலைவரும், 'இந் தியா' கூட்டணியின் முன்னணித் தலைவர் களில் ஒருவருமான, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' எனும் தலைப்பில் ஆற்றுகின்ற உ...

மேலும் >>

அறந்தாங்கி கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் நூற்றாண்டு விழா,கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்

August 31, 2023 0

இடம் - பேச்சாளர் பெயர் - நாள்ஆலங்குடி - இராம.அன்பழகன் - செப்டம்பர் 3செகதாபட்டினம் - இராம.அன்பழகன் - செப்டம்பர் 13கரம்பக்குடி - இரா.பெரியார் செல்வன் - செப்டம்பர் 15அத்தாணி - மாங்காடு சுப.மணியரசன் - செப்டம்பர் 17மீமிசல் - இராம.அன்பழகன் - செப்டம்பர் 2...

மேலும் >>

நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

August 31, 2023 0

மங்காப் புகழ் நடிகர், ஓவியர் சிவக்குமார் அவர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்.நூல்கள் விவரம்:1. திரைப்பட சோலை2. திருக்குறள் 100 - வள்ளுவர் வழியில்.3. திருக்குறள் 50 - வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன...

மேலும் >>

ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல்

August 31, 2023 0

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம்ஆவடி,ஆக.31- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் திருநின்றவூர் நகர ...

மேலும் >>

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

August 31, 2023 0

31.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 கிரக லட்சுமி திட்டம் கருநாடகாவில் துவக்க விழாவில் சித்தராமையா, ராகுல், கார்கே பங்கேற்றனர்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 காவிரி ஆணைய அறிவுறுத்தலின் பேரில் தமிழ் நாட்டிற...

மேலும் >>

திருவாரூரில் ‘நீட்' தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 31, 2023 0

திருவாரூர், ஆக. 31- திருவாரூரில் நீட் தேர்வு எதிர்த்து திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம், திராவிடர் இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண் டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.08.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திருவா ரூர் பழைய பேருந்து நிலையம் பெர...

மேலும் >>

பெரியார் விடுக்கும் வினா! (1082)

August 31, 2023 0

சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் வேண்டிய இந்தியாவிற்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலையா? மற்றென்னவென்றால், உறுதியும், தைரியமும் கொண்ட அழிவுவேலையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ ...

மேலும் >>

வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கழக இல்லந்தோறும் தோழர்களை சந்தித்தனர்

August 31, 2023 0

சென்னை, ஆக. 31- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையின்படி வடசென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள் மற்றும்  கழகக் குடும்பத்தவர்களை பகுதி வாரியாக, மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இ...

மேலும் >>

செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம்

August 31, 2023 0

செய்யாறு, ஆக. 31- செய்யாறு பகுத் தறிவாளர் கழகம் சார்பில் இந் திய பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு "அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம் அறியாமையை அகற்றுவோம்" என்ற தலைப்பில் செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் பொதுக் கூட்டம் ...

மேலும் >>

அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

August 31, 2023 0

அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு முருகன்-ஆதிலட்சுமி ஆகியோரின் மகள் விஜயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 30.8.2023 அன்று காலை 9 மணி அளவில் விழுப்புரம் சோலை திருமண மண்டபத்தில் கழக...

மேலும் >>

குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு!

August 31, 2023 0

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான கல்வி முன் பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று விதமான கல்லூரிகளுக்கு எவ்வளவு தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என ...

மேலும் >>

சமூக ஊடகங்களிலிருந்து... மனசாட்சி உள்ளோரே, தெரிவு உங்கள் கையில்!!

August 31, 2023 0

உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் கிளம்பின. இரண்டிலும் இந்து பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். இரண்டிலும், சுடச்சுட டீ போட, சப்பாத்தி போட்டெடுக்க, ரயில்வே விதிகளை மீறி, ரகசியமாக மறைத்து எடுத்து வரப்பட்ட...

மேலும் >>

எதிர்ப்புகளால் பணிந்தது ஒன்றிய அரசு என்.அய்.டி. நியமனத்திற்கு ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு

August 31, 2023 0

மதுரை,ஆக.31- என்.அய்.டி நியமன தேர்வுகளில் ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கல்வித்துறை அமைச் சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதனையட...

மேலும் >>

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

August 31, 2023 0

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்புவிழுப்புரம், ஆக. 31- தமிழ்நாட் டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரு கிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல...

மேலும் >>

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்

August 31, 2023 0

கருநாடகத்தில் தேர்தலுக்கு முன்னால் வெளியான புத்தகம், "ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்". கன்னடத்தில் பல லட்சக் கணக்கான பிரதிகள் விற்று, பெரும் வரவேற்பை பெற்றுள்ள புத்தகம். இந்நூலை எழுதியுள்ள தேவனூர மகாதேவா, சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்த...

மேலும் >>

பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு - ஓவியம் - கட்டுரைப் போட்டி

August 31, 2023 0

சென்னை, ஆக.31-- பள்ளி _ கல்லூரி மாணவ சமுதாயத்தினரி டையே திருக்குறளின் கருத்து களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் சிறீராம் இலக்கியக் கழகம் வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 19 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்...

மேலும் >>

தனது நண்பர்களை துணைவேந்தர்களாக நியமிப்பதா? ஆளுநருக்கு மம்தா கேள்வி

August 31, 2023 0

கொல்கத்தா, ஆக. 31 ஆளுநர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப் பதாக மம்தா குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தா வில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவரும்,...

மேலும் >>

மலைப்பகுதிகளிலும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டம்

August 31, 2023 0

அமைச்சர் சிவசங்கர் உத்தரவுசென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவர...

மேலும் >>

அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் - பேராசிரியர் மு.நாகநாதன்

August 31, 2023 0

பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு.எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர். ஓட்டுப் போட்டவர்களுக்கும் ஓட்டுப் போடாதவர்களுக்கும் நரேந்திரரே பிரதமர். ஆனால் பிரதமர் நரேந்திரர் தான் வகிக்கும் பொறுப்பை மறந்த...

மேலும் >>

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்

August 31, 2023 0

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது.இதுகுறித்து கன்னியாகுமரி ரயில் பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,ஒன்றிய அமைச்சரவை 32,500...

மேலும் >>

கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது

August 31, 2023 0

மைசூரு, ஆக. 31- கருநாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண் ணீர் இறக்கப்பட்டுள்ளது. வினா டிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது.கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறத...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last