சென்னை, ஜூலை 28 - மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித் தும், அங்கு கடந்த மூன்ற மாதங் களாக மக்கள் வேட்டையாடப் பட்டும், ஒன்றிய அரசோ, அம் மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணை போகும் நிலை யைக் கண்டித்தும், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மக ளிர் பாசறை சார்பில் சென்னையில் 26.7.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வருமாறு:
வழக்குரைஞர் அருள்மொழி, ச.இன்பக்கனி, செ.மெ.மதிவதனி, தகடூர் தமிழ்ச்செல்வி, பா.மணி யம்மை, பசம்பொன், வீரமர்த்தினி, இறைவி, மு.செல்வி (பூவை), உத்ரா பழனிச்சாமி, மணிமேகலை, அன்பு மணி, கோட்டீஸ்வரி, வெண்ணிலா, தங்க தனலட்சுமி, விஜயலட்சுமி, மெர்சி அஞ்சலா மேரி, அ.ப.நிர்மல், நாகவள்ளி, நூர்ஜஹான், அருணா, மீனாம் பாள், யாழினி, கோ.குமாரி, வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.யாழ் ஒளி, அ.ரேவதி, சி.அறிவுமதி, பரிமளா, ரம்யா, செ.பெ.தொண்டறம், ராணி, கீதா, வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பா.வினோதா, மங்க லட்சுமி, கோமதி பெரியார் செல் வம், கவிமலர், சண்முகலட்சுமி, ஜனனி தணிகாசலம், அருணா, அன்பரசி, அவந்திகா, அன்புச் செல்வி, க. சுமதி, திவ்யா வாசுகி.
ஆவடி மாவட்டம்: தமிழ்மணி, சுந்தராஜன், வஜ்ரவேலு, இளவரசு, பூவை.தமிழ்ச்செல்வன், முகப்பேர் முரளி, பூவை.லலிதா, முத்தழகு, அறிவுமதி, திவ்ய வாசுகி, பழ.சேர லாதன், வேல்முருகன், உடுமலை வடிவேல். திருநெல்வேலி மாவட்ட காப்பாளர் காசி.
தாம்பரம் மாவட்டம்: ப.முத்தை யன், நாத்தி கன், மோகன்ராஜ், குணசேகரன், ஜெயராமன், கூடு வாஞ்சேரி மா.ராசு, சோம சுந்தரம், வெங்கடேசன், ராமண்ணா, தமிழினியன்.
திருவொற்றியூர்:
வி.மு.மோகன்
வடசென்னை: தி.செ.கணேசன், கே.தங்கமணி, செல்லப்பன், துரை ராஜ்
தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, சா.தாமோத ரன், மு.சண்முகபிரியன், மு.சேகர், க.பா.அறிவழகன், மு.இரா.மாணிக் கம், வி.வளர்மதி, பி.அஜந்தா, மு. பவானி, வி.யாழ்ஒளி, கோ.குமாரி, கு.பா.கவிமலர், மா.சண்முக லட் சுமி, மணிக்கம்
கும்மிடிப்பூண்டி: ஆனந்தன், அருள், ஜெகத் விஜய குமார், வடகரை உதயகுமார்.
No comments:
Post a Comment