மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும் (உழைக்காத) சோம்பேறி அடைவதென்றால் இது எந்த முறையில் நியாயமாகும்?
('பகுத்தறிவு' கட்டுரை 2.12.1934)
No comments:
Post a Comment