பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டால் அவருக்கு எதிராக தமிழ்நாடு பிஜேபி போராடுமாம் - சொல்லுகிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை. எந்த கூட்டத்தில் கலந்து கொள்வது கலந்து கொள்ளக் கூடாது என்பதை முடிவு எடுக்க அண்ணாமலைக்கு அதி காரம் கொடுத்தது யார்? ஆக எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை கலந்தாய்வு பிஜேபியின் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது என்பதைத் தான் அண்ணாமலையின் அடாவடித்தன பேச்சு நிரூபிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment