கழகக் காப்பாளர் வெ.ஜெயராமனின் 83ஆவது பிறந்தநாளில் தமிழர் தலைவர் அலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் டேவிட் ஆகியோர் காப்பாளர் வெ.ஜெயராமன் - தேவகி இணையருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காப்பாளர் வெ.ஜெயராமன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 1000 வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment