பெரியார் விடுக்கும் வினா! (1052) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1052)

5

எதற்காக கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆக வேண்டும். மனிதனுக்குப் எதற்குப் பகுத்தறிவு இருக்கிறது? அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதா? கண்மூடி வழக்க மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment