உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். ஏராளமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆனால், சமுதாய இழிவு ஒழிக்க - மேம்பாடு அடையச் செய்ய - பாடுபட எங்களைத் தவிர வேறு எவராவது முன்வந்தார்களா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment