சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து அனுப்பியதுதான் இன்றைய பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு!சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பாலியல் நீதிகளுக்கு விடை கொடுத்தனுப்பும் ஆட்சிதான் இன்றைக்கு பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு. ‘திராவ...
Monday, July 31, 2023
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.7.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன என ஆய்வறிக்கை தகவல்.* ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர்ர் வேட்பாளராக ஒருவரையும் முன்னிறுத்தவில்லை. உட்...
பெரியார் விடுக்கும் வினா! (1052)
எதற்காக கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆக வேண்டும். மனிதனுக்குப் எதற்குப் பகுத்தறிவு இருக்கிறது? அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதா? கண்மூடி வழக்க மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதா?- தந்தை பெ...
அரசுப் பணி நிறைவு பெற்று கழகப் பணி தொடரும் தோழர்களுக்குப் பாராட்டு விழா
திருவாரூர், ஜூலை 31- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரிரணி சார்பில் பயனுள்ள நிகழ்ச்சி 23.7.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு திருவாரூர் கழகப் பணிமனை தமிழர் தலைவர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தலைவர் கோ.செந்தமிழ்செல்வி தல...
அண்ணா கிராம ஒன்றிய கழகக் கலந்துரையாடலில் கண்டனத் தீர்மானம்
அண்ணாகிராமம், ஜூலை 31- 26.7.2023 மாலை 6 மணியளவில், அண்ணா கிராம ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேல் பட்டாம் பாக்கம், டி.என்.பாளை யம், டி.எம்.பள்ளி வளா கத்தில் அண்ணா கிராம ஒன்றிய கழக தலைவர் இரா.கந்தசாமி தலைமை யில் நடைபெற்றது.ஒன்றிய செயலாள...
காலனிய ஆதிக்கம் கைத்தடியில் மட்டுமா?
சென்னை, ஜூலை 31- இந்தியக் கடற்படையில் காலனிய ஆதிக்க மரபின் தொடர்ச்சியை அகற்றும் வகையில் கையில் ‘பேட் டன்' எனப்படும் கைத்தடி வைத்திருக்கும் நடை முறை நிறுத்தப்பட்டுள்ள தாம். இது ‘அமிர்த காலம்’ என்பதால் இனி காலனி ஆதிக்க மரபுக்கு வேலை இல்லை என்றும், அத...
2.8.2023 புதன்கிழமை அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
மாலை 3.00 மணி - கோரைக்குழி - ஆசைத்தம்பி இல்லம் * 3.30 மணி - உல்லியக்குடி சிற்றரசு இல்லம் * 4.00 மணி தா.பழூர் -ஆசிரியர் இரா.ராஜேந்திரன் இல்லம். * 4.20 மணி - கோட்டியால் - பழனிவேல் இல்லம் * 4.45 மணி - சிந்தாமணி - இராமச்சந்திரன் இல்லம் * 5.00 மணி - கோ...
நன்கொடை
அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளர் முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் கீரமங்கலம் அ.தங்கராசுவின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.8.2023) மகிழ்வாக விடுதலை இதழ் வளர்ச்சி நிதிக்கு ரூபாய் 200 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்! ...
இரு நூறுகளும் ஒரு தொண்ணூறும் - சில நினைவுகள்
கி.வீரமணிபெரும்புலவரும், சீரிய பகுத்தறிவாளருமான நன்னன் அவர்களது நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (30.7.2023) சிறப்பாக நடந்தது.தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி யின் நாயகர், மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரும் புலவர் மா.நன்னனின் நூல்கள் ...
நூலாய்வு
சமற்கிருதம் செம்மொழியல்லவடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருத நாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய் வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமா யணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வட மொழி நூல்கள், நாடகங்கள், க...
கார்பன் அளவு உயர்ந்தால் மனிதனால் உயிர்வாழ முடியாது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
சென்னை, ஜூலை 31- சென்னை அய்.அய்.டி., 'கார்பன் ஜீரோ 3.0 சவால்' என்ற சுற்றுச்சூழல் பாது காப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் நாடு முழுவதும் இருந்து 408 அணிகள் பங்கேற்றன. அதில் 25 அணி கள் தேர்வு செய்யப்பட்டு, ...
நிதி நெருக்கடியில் அய்.நா.
ஜெனீவா, ஜூலை 31- உலக உணவு திட்டத்தின் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரண மாக உலகளவில் லட்சக் கணக்கானோர் உணவு உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத் துக்கு அய்.நா. தள்ளப் பட்டுள்ளது.உள்நாட்டு போர், பொருளாதார நெருக் கடி, பருவநிலை மாற்றம் போன்ற பல்வே...
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு, ஜூலை 31- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்...
தி.மு.க.மீது சேற்றை வாரி இறைப்பதா? அமித்ஷாவிற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
ராணிப்பேட்டை, ஜூலை 31- ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப் பது போல் உள் ளது என்று அமைச் சர் துரைமுருகன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்த...
இளநீர் மருத்துவ குணங்கள்
கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட் டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.* இளந...
மனச்சோர்வை போக்கும் வழிமுறைகள்
மனம் அமைதியாக இருக்கும் போது சிந்திப்பதற்கும், அதீதமாக உணர்ச்சிவசப் படும் போது சிந்திப்பதற்கும், நிறைய வேறுப் பாடுகள் இருக்கின்றன. ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப் படுத்த முடியாமல் போகிறதல்லவா?...
வைட்டமின் பி12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்
வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானோருக்கு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நோயாளிகளி டையே இந்த குறைபாட்டை கண்டறிவதிலும் சிகிச்சை அளிப் பதிலும் பல சமயங்களில் மருத்துவர்களே தவறிவிடுகின்றனர். அன்றாட உணவில் வைட்டமின் பி12-அய் நமக்கு வழங்கும் உணவுக...
கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
புதுக்கோட்டை, ஜூலை 31- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் ஒரு நாள் பெரியார் பயிற்சிப் பட்டறை நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நே.வீரமணி அனைவரையும் வரவேற்றார்.பெரிய...
சிங்கப்பூரில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணிக்கு விருந்தோம்பல்
உறவு என்றால் எனக்கு கொள்கை உறவுதான் முதலில் முக்கியம்மலேசியா, ஜூலை 31 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சிங்கப்பூர் வழியாக சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “விருந்தோம்பல்” நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த 19 ஜூ...
அசாம் பிஜேபி முதலமைச்சர் கக்கும் விஷம்! அவரவர் மதத்திற்குள் மண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டுமாம்
அசாம், ஜூலை 31 - மதம் கடந்த காதல் திருமணங்களால்தான் சமூகத்தின் அமைதி குலைவதாக அசாம் மாநி லத்தைச் சேர்ந்த பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். அவரவர் அவரவரது மதத்திற் குள் மண உறவுகளை வைத்துக் கொண்டால் பிரச்சனை வராது என்றும் பேசியுள்ள...
பி.ஜே.பி.க்கு எதிராக தகவல்கள் வரக் கூடாதா?
புதுடில்லி, ஜூலை 31 மக்கள் நலத் திட்டங்களை முறையாக நிறைவேற் றுவதில் புள்ளி விவரங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். புள்ளி விவ ரங்கள் அடிப்படையிலேயே வளர்ச்சியில் உள்ள இடை வெளியைக் கண்டறிந்து முறைப்படி திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மு...
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தீர்ப்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு வரவேற்கிறது!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - த...
கொள்கைப் படைமுன் இனப் பகை!
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்; சுழற்ற வேண்டிய சாட்டையையும் சுழற்றியுள்ளார்.கொள்கைப் படைமுன் இனப்பகையை விரட்டுவோம் ...
உழைப்பின் பயன்
மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்...
மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“புலவர் நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்!” சென்னை, ஜூலை 31 “தமிழ்நாடு அரசின் சார்பில் நன்னன் அவர்களுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்” என்று மா.நன்னன் நூற்றாண்டு விழாவில் மு...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்