தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுத்தாளர் சுகா போஸ் ,கண்ணகி இருவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுத்தாளர் சுகா போஸ் ,கண்ணகி இருவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு

8

இளம் பெண்ணிய எழுத்தாளரான சுகா போஸ், தான் எழுதிய ’மனிதி’ புத்தகத்தைப் பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், விடுதலையில் பாராட்டி எழுதியிருந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், எழுத்தாளர் சுகா போஸ் ,கண்ணகி இருவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், எழுத்தாளரின் தாய் கண்ணகி, பெரிய அம்மா சு. தமிழ்ச்செல்விராஜா, சகோதரர்கள் பாரதப்பிரியன், தமிழ்ப்பிரியன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் - 24.06.2023)


No comments:

Post a Comment