ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும், அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயம். யாருடைய அபிப்பிராயத்தையும் - எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமை உண்டு.
('குடிஅரசு' - 20.8.1933)
No comments:
Post a Comment