அரக்கோணம்பகுதியில் நடைபெற்ற மணவிழா, இல்லத் திறப்பு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (22.5.2023)
அரக்கோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் மா.மணி, ஜீவன்தாஸ், லோகநாதன், சூரியகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அரக்கோணம் வியாபாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் , கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் (22.5.2023)
No comments:
Post a Comment