கடும் கோடை வெயிலில் இருந்து தப்ப? - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

கடும் கோடை வெயிலில் இருந்து தப்ப?

ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.

காலையில் மோர், இளநீர், மதிய வேளையில் தயிர் மற்றும் மாலைவேளையில் தர்ப்பூசணி, நுங்கு சாப்பிடுங்கள்.

ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண்பாண்ட நீரை அருந்துங்கள்.

இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, காட்டன் ஆடைகளை அணியுங்கள்.

 தினமும் 2 முறை குளியுங்கள். இருமுறையும் தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள்

No comments:

Post a Comment