பெரியார் பெருந்தொண்டர்பு. எல்லப்பன் - புஷ்பா ஆகியோரின் மகன் பு.எ.பிரபாகரன் -ஜி. சதீஷ் - கோகிலா ஆகியோரின் மகள் ச. மகாலட்சுமி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம், ஜீவன்தாஸ், சூர்யகுமார், கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் குடும்பத்தார் உள்ளனர். (அரக்கோணம் - 22.5.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment