திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது (20.5.2023) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது (20.5.2023)

22

மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.  - தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் எம்.பி. தமிழர் தலைவருக்கு  பொன்னாடை அணிவித்தார். மு. சண்முகத்திற்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றார்.

23%5D'

தொ.மு.ச. பேரவை (தி.மு.க.) பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

24%5D

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு கருத்தரங்கில் பார்வையாளர்கள் (20.5.2023)


No comments:

Post a Comment