* நூறு ஆண்டைத் தாண்டிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடையா?* மருத்துவக் கல்லூரிகளின் சில குறைகளுக்காக சமூகமும்,எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக் கூடாது!* குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; குறைகள் திருத்தப்படவேண்டியவை!...
Wednesday, May 31, 2023
இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்!
‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு!கண்ணியமிக்க மனிதர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்!திராவிடர் கழகத் தொழிலாளர்களின் 4 ஆவ...
வனவிலங்கு நிறுவனத்தில் பணி - டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது
காலியிடம் : எம்.டி.எஸ்., 4, அசிஸ்டென்ட் கிரேடு - மிமிமி 4, டெக்னீசியன் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, உதவி இயக்குநர் 1, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் பணிக...
அதிகாரி பயிற்சி மய்யத்தில் பணி பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 100, கப்பல்படை அகாடமி, எழிமலா 32, விமானப்படை அகாடமி, அய்தராபாத் 32, சென்னை, அதிகாரி பயிற்சி அகாடமியில் (ஆண் 169, பெண் 16) 185 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : ராணுவ அகாடமி, அதிகாரி பயிற்சி அகாடமி...
ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின் கொள்கை விளக்கத்திற்கான ரூ.5000 மதிப்பிலான நூல்களை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பாபு மற்றும் நிர்வாகிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினார்
ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின் கொள்கை விளக்கத்திற்கான ரூ.5000 மதிப்பிலான நூல்களை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பாபு மற்றும் நிர்வாகிகள...
ஜியாலஜி முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் வாய்ப்பு தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது
காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.வயது : 1.7.20...
தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்புபாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி 25 என மொத்தம் 395 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரி...
வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பு கட்டாயப் பதிவு - விரைவில் அமல்
சென்னை,மே31 - வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முறை யாக பராமரிக்கப் படுகிறதா என்பதை கண் காணிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு செய்யும் புதிய சட் டத்தை விரைவில் அமல் படுத்த சென்னை மாநக ராட்சி முடிவு செய் துள்ளது.சென்ன...
கருநாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
பெங்களூரு,மே31 - கருநாடக மாநி லத்தில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. கருநாடகா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று 20ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையா, த...
பாலின அடையாளமும் தனி உரிமையே ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
ஜெய்ப்பூர்,மே31 - 'தன் பாலினம் மற்றும் பாலின அடையாளம் குறித்து முடிவு செய்வது ஒருவ ருக்கு உள்ள உரிமை யாகும்' என, வழக்கு ஒன் றில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ராஜஸ்தானில், பிறப் பின்போது பெண்ணாக இருந்த ஒருவருக்கு, பெண் என்ற அட...
மேலூர் அருகே சிவப்புப் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
மேலூர்,மே31 - மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந் தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்புப் பாறை ஓவியங்களை, தொல் லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வ...
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையா? நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி,மே31 - வங்கியில் ரூ.2000 நோட் டுக்களை மாற்றிக் கொள்ள எவ்வித அடையாள அட் டைகளும் கொடுக்க தேவையில்லை என டில்லி உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி யுள்ளது. நாடு முழுவதும் புழக் கத்தில் இருந்து வந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறப் போவ ...
ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்31.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் மக்களவையில் தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறையும். இதை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என பி.ஆ...
குடிமக்களுக்கு நிதி அளிக்கும் அரசுகள்
தங்கள் நாட்டில் குடியிருப்போருக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி அளிக்கிறது. அப்படிப்பட்ட நாடுகளில் 5 இடங்கள் பற்றிய விவரம் வருமாறு,இத்தாலி அருகே உள்ள ப்ரெசிஸ்(Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் அந்த நாட்டின் அரசே உங்களுக்கு...
பெரியார் விடுக்கும் வினா! (992)
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர் களுக்கும் இல்லாமல் போகுமானால் மக்கள் எப்படி சுகமாக வாழ முடியும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ ...
கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது, குற்றாலம் பயிற்சி முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நெல்லை, தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடலில் நிறைவேற்றம்நெல்லை, மே 31- நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 26.5.2023 அன்று மாலை 5 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் அரங்கில் மாவட்ட தலைவர் ச .இராஜேந்திரன் தலை மையில் உற்சாகமாக...
ஜூன் 15இல் சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்
சென்னை, மே 31 - சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள் ளது. இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்...
விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை,மே31- தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழினத் தின் முன்னேற்றத்துக்காகவும், தமி ழர்கள் மான உணர்ச்சியும், அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்றும் அயராது தொண்டாற்றினார். தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சுற்றுப்பயணங்கள் மே...
மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்ச ராக பிரேன் சிங் இருந்து வரு கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகத்தினர் தங்களைப் தாழ்த்தப்பட்ட பழங்...
குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, "பெரியாரை எப்படி புரிந்துகொள்வது", "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது
குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, "பெரியாரை எப்படி புரிந்துகொள்வது", "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாட்டுப் பணியாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ...
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, (மதுரை), 59 வயது முடிந்து, 60ஆம் வயது தொடங்கும் நாளான, தன்னுடைய பிறந்த நாள்(31.05.2022) மகிழ்வாக ரூ.2000 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளித்தார். வாழ்த்துகள்! ...
9 ஆண்டு கால பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வளர்ச்சி இப்படித்தானா? வஞ்சிக்கப்படும் வரலாறு!
ரயில்வே திட்டங்கள் - வஞ்சிக்கப்படும் தென்மாவட்டங்கள்'தினமலர்' ஒப்புதல் வாக்குமூலப் பட்டியல்இந்தியாவின் தென்கோடி என்றால் அது குமரிமுனை. தென் கோடியின் தலைநகரம் என்றால் அது மதுரை தான், மதுரையை மய்யமாக வைத்து நான்கு திசைகளிலும் 10க்கும் மேற்பட்ட மாவட்ட...
2.6.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?", முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழாதூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஏபிசி கல்லூரி எதிரில், தூத்துக்...
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : கலைஞர் அறிவாலயம், வடக்கு வீதி, நீடாமங்கலம் (மன்னார்குடி கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 10.00 மணிவரவேற்புரை : உ.கல்யாணசுந்தரம...
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை, மே 31 - எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.விருதுநகர் மாவட் டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (வயது34). திரு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள் ளன. இவர்கள...
உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வர பூஜையாம் மோசடி பூசாரியை கொன்ற கணவர்!
மும்பை, மே 31 - மராட்டிய மாநிலம் மான்டவி என்ற பகுதியில் கடந்த 25.5.2023 அன்று அதிகாலை வயதான நபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழ...
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்
சென்னை, மே 31 - டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.அமைச்சர் க.பொன் முடி நேற்று ச...
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை : ப.சிதம்பரம் கண்டனம்..!
சென்னை, மே 31 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட் ரோல், டீசல் விலை குறைக் கப்படாததற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், பணவீக்கத்தைக் கட்டுப்...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது
* டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்பொதுச்செயலாளர்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி. பி.எஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது. அங்கீகாரத்தை காத்திட தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடு...
நாடாளுமன்றம் கட்டட திறப்பு - ஒரு சின்ன கணக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆன செலவு கிட்டத்தட்ட ரூ.850 கோடி
சமீபத்திய பட்ஜெட்டின் படி, இந்தியாவின் ஓராண்டு செலவு 45 லட்சம் கோடி. இந்த ஒப்பீடு எதுக்குன்னா, இந்திய ஒன்றிய அரசு செய்யும் செலவுகளோடு ஒப்பிடுகையில் (அதாவது திட்டங்களில்) புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு மிகச்சிறிய Project. One Time Project. Simple P...
"செங்கோல்" வந்தாச்சு மாதம் "மும்மாரி பொழி"யுமா?
இந்தியத் துணைக் கண்டத்தில் ஏதோ மன்னர் ஆட்சி நடைபெறுவது போன்று பல காரியங்கள் வண்ண வண்ணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் என்றும், எனது மார்பளவு 56 அங்குலம் என்றும் பேசக் கூடிய ஒருவர்தான் 130 கோடி மக்க...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்