பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு

11

சென்னை ஏப்.14  முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- 

மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந் தாலும் பெரிதும் உரிய பிரதிநிதித்துவமின்றி இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நலன்களுக்கான தனது அயராத முயற்சிகளால் சமூகநீதிக்கான அடை யாளமாகவே தன் பெயரை நிலைநிறுத்திக் கொண்டவர் பி.பி. மண்டல். அவரது அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

என்று முடியும் இந்தத் துயரம்?

No comments:

Post a Comment