ம
துரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொழிலாளர் அணி மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்தும், தமிழ்நாடு பெரியார் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தினை மதுரை புறநகர் மாவட்டத்தில் தொடங்கி அப்பணியை சிறப்பாக செய்திடவும், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் வெற்றியை மக்கள் மன்றத்திற்கு பிரச்சார பொதுக்கூட்டமாக மதுரை புறநகர் மாவட்டம் முழுவதும் நடத்திடவும் அனைத்துப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. தொழிற்சங்க செயலாளர் கோவை வெங்கடாசலம், சிவகங்கை தொழிலாளர் நல சங்க ஜெயராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment