28.4.2023 வெள்ளிக்கிழமை
பாரதிதாசன் பிறந்த நாள்
சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு, மோகன், ப.பசுபதி * தொடக்கவுரை: தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * படத்திறப்பு: இள.சொற்செல்வி (திராவிடர் கழகம்), பி.பிரவீனா (தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), சீ.சு.சாமிநாதன், எஸ்.பி.மணிமாறன், பி.பிரகாஷ், அ.அருள்ஒளி, பு.கலைப் பிரியன், சு.பஷீர் அகமது, பா.சக்திவேல் * ஒருங்கிணைப்பு: ச.லாரன்ஸ் (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * நன்றியுரை: கு.சபரி (பெரியார் படிப்பகம்) * ஏற்பாடு: பெரியார் சிந்தனையாளர் இயக்கம்.
29.4.2023 சனிக்கிழமை
சுயமரியதைச் சுடரொளி
உரத்தநாடு மு.இராஜேந்திரன் நினைவேந்தல் படத்திறப்பு
தஞ்சாவூர்: மாலை 4:30 மணி * இடம்: அய்யன்குளம் கீழக்கரை, மேலராஜவீதி, தஞ்சாவூர் * படத்திறப்பாளர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், தி.மு.க.) * நினைவேந்தல் உரை: திராவிடர் கழக பொறுப் பாளர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் * அழைப்பு: இரா.மேகநாதன், இரா.ஈழமணி, சாமி.அரசிளங்கோ (திருவோணம் ஒன்றியத் தலைவர்).
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்
133ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மண்டலத் தலைவர், புதுச்சேரி) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: கு.இரஞ்சித்குமார் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * புரட்சிக்கவிஞரின் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * சிறப்புரை: இரா.மங்கையர் செல்வம் * தலைப்பு: பாவேந்தர் பார்வையில் சனாதன எதிர்ப்பு * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்-பாவேந்தர் பாசறையின் 31ஆவது ஆண்டுக் கவிதைத் திருவிழா
சென்னை: மாலை 5 மணி * இடம்: இக்சா மய்யம், (கன்னிமாரா நூலகம் எதிரில்), சென்னை - 600 008 * மொழிவாழ்த்து: சொ.பத்மநாபன் * நல்லிசைப் பாடல்கள்: கவிஞர் ந.செகதீசன் * வரவேற்புரை: முனைவர் இளமாறன் * தலைமை: கவிஞர் தமிழ் இயலன் * “பாவேந்தர் மரபுப் பாவலர் விருது” மற்றும் பொற்கிழி ரூ.3000/- பெறுபவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * சிறப்புரை: கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் * வாழ்த்துரை: மு.பொன்னியின் செல்வன் * ஏற்புரை: முனைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * நன்றியுரை: கவிஞர் கா.முருகையன்.
No comments:
Post a Comment