விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப் பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முது மக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Sunday, April 9, 2023
விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment