ஆந்திர மாநிலம் - குண்டூரில் பி.பி. மண்டல் சிலை அமைத்த குழுவின் செயலாளரும், குண்டூர் நகரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு திருச்சி - பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனங்கள் - தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றைப் பார்வையிட்டபின் 7.4.2023 அன்று சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். டாக்டர் வெங்கடேசுவரலு பெரியார் திடலுக்கு வருகை தந்த பொழுது தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். உடன் வருகை தந்த கேசவலு (ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர், தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை) அவர்களுக்கும் சிறப்பு செய்தார்.
Monday, April 10, 2023
குண்டூர் நகரில் பிரபல குழந்தைகள் நல மருத்துர் ஆலா வெங்கடேஸ்வரலு பெரியார் திடலுக்கு வருகை
Tags
# கழகம்
புதிய செய்தி
கடவுள் காப்பாற்றவில்லையே!
முந்தைய செய்தி
ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று கருத்து
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment