உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடியில் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

உலகப் புத்தக நாளை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடியில்

29
* 1 முதல் 197 வரை எண்ணிடப்பட்டுள்ள புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விலையிலிருந்து  50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படும்.
தி  இந்த 50% சிறப்புத் தள்ளுபடி புத்தகங்கள் இருப்பு உள்ளவரை மட்டுமே வழங்கப்படும்.
* புத்தகம் வேண்டுபவர்கள் மேற்கண்ட பட்டியலில் உள்ள புத்தகங்களை தேர்வு செய்து அவற்றின் வரிசை எண்களை, கீழே குறிப்பிட்டுள்ள தொலைப்பேசி எண்களுக்கு Whatsapp வாயிலாக தெரியப்படுத்தினால், புத்தகத்திற்குரிய தொகை மற்றும் வங்கி கணக்கு, Googlepay, Paytm விவரங்கள், தங்களுக்குத் தெரிவிக்கப்படும். அவ்வங்கி கணக்கிற்குத் தொகையை அனுப்பி வைக்க வேண்டும்.
* தாங்கள் வாங்கிய புத்தகங்கள் கூரியர் மூலமாகவோ, 
அஞ்சல் மூலமாகவோ, அல்லது புத்தகங்கள் அதிகமாக இருந்தால், சரக்குப் போக்குவரத்து மூலமாக தங்கள் செலவில் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
- மேலாளர்.

30
31
32
பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, 
சென்னை - 600 007. தொலைபேசி: 044- 26618163 / 83003 93816.
பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 620 017.
தொலைபேசி: 0431-4200987 / 96266 57609. 
www.dravidianbookhouse.com

No comments:

Post a Comment