திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை


7.5.2023 அன்று தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாடு நன்கொடையாக தாம்பரம் புத்தக நிலையத்தில் ரூ.2000"பெரியார் நகர்"குறும்பட இயக்குநர் தாம்பரம் முடிச்சூர் தினேஷ் கந்தசாமி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன், பேரவை செயலாளர் கருப்பட்டி சிவா, தொழிலாளரணி மண்டல தலைவர் திருச்சி க.முபாரக், சேலம் ஆத்தூர் அ.சுரேஷ்,செம்பாக்கம் வைத்தியலிங்கம், முடிச்சூர் அ.மோகன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment