தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது கம்பீரமாக பறக்கும் கழகக் கொடியை தொடர்ந்து புதுப்பித்து வருபவரும், அகில இந்திய வானொலி நிலையம் அருகே கழகச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பதாகை வைத்து இயக்கப் பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 19, 2023
இரா. வில்வநாதன் - வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து
Tags
# கழகம்
புதிய செய்தி
கருநாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
முந்தைய செய்தி
'தினமலர்' மீதும் சட்டம் பாயுமா?
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment