தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.நாளை (மே முதல் நாள்) - மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம் குதூகலமாய்க் கொண...
Sunday, April 30, 2023
ஏட்டு திக்குகளிலிருந்து
இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோரிக்கைக்கான வரலாறும் காரணங்களும் இங்கே உள்ளன.தி இந்து:* 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித...
பெரியார் விடுக்கும் வினா! (966)
தொழிலாளி - முதலாளிக் கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏன்? எதனால்? எப்படி? இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டு பிரிக்கப் ப...
பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்
தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 51ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (30.4.2023) அவரை நினைவு கூர்கிறோம்.- பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்த...
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம் - பெரியாரின் பங்களிப்பு
1931 அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக் கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிர...
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த அவகாசம்
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக் கல் செய்துள்ள பொதுநல மனு வில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில் லாத பலர் உறுப்பினர்களாக அவ சரகதியில் சேர்க்கப்பட் டுள்ளனர்.எனவே தகுதியான உறுப...
கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளின் விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை, ஏப்.30- சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த காலத்தில் அவசர வழக்குக ளின் விசா ரணை குறித்தும், அதை விசாரிக்க உள்ள நீதிபதிகள் குறித்தும் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறி விக்கை வெ...
சென்னை பெருநகர 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைசென்னை, ஏப்.30- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-_2024 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதி யிலுள்ள 26 சட்டமன்ற தொதி களின் மேம்ப...
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு
சென்னை, ஏப். 30- தமிழ்நாடு சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், "பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகி...
சென்னையும் - டில்லியும்
ஒன்றிய அரசு நடத்திய பன்னாட்டு விளையாட்டுப் போட்டியின் அவலட்சணம் பாரீர்!பன்னாட்டு சதுரங்க விளையாட்டு ஒருங் கிணைக்கும் கூட்டமைப்பின் பெண்கள் செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், ஒன்றிய அரசின் சார்பில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் ஆர்வத் தோடு கலந்துக...
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம், ஏப். 30- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திரா விடர் தொழிலாளரணி சார்பாக 29.04.2023 அன்று விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன்...
கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
காஞ்சிபுரம்காஞ்சிபுரம், ஏப். 30- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில், 29.4.2023 காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு...
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்புதுச்சேரி, ஏப். 30- புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் வைக்கம் போராட்டம் நூற் றாண்டு விழாவும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 28.4.2023 அன்று மாலை 6 மணி முதல் ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துச் செய்தி
உழைக்கும் தோழர்களின் உன்ன தத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள...
செயற்கை இழைகளுக்கு கட்டாய சான்றிதழிலிருந்து விதிவிலக்கு
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஏப். 30- செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (னிசிளிs) மூலம் கட்டா யச் சான்றிதழ் பெறும் நடைமுறையினை இந்திய தர நிர்ணய அமைப்பு (ஙிமிஷி) செயல்படுத்தி...
புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்து நிற்கிறோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, ஏப்.30 "புரட்சிக் கவிஞர் காண விரும்பிய தமிழ் நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை (29.4.2023) முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத...
ஒரே வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டம்
தூத்துக்குடி காவல்துறை ஆணையர் தகவல்தூத்துக்குடி, ஏப்.30 தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண் டர் த...
ராணுவ அதிகாரியானார் வீரமங்கை
சென்னை, ஏப்.30 இந்திய வரலாற்றில் முதன்முறையாக எல்லைப் பகுதியில் பணியாற்றப் போகும் பெண் ராணுவ அதிகாரிகள், சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மய்யத்தில் பயிற்சி முடித்து லெப்டினன்டாக பதவி ஏற்றுக்கொண்டனர்.சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி ம...
கோடைகால வெப்பம் - ஒரு எச்சரிக்கை
உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீர் அருந்த வேண்டும்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்கன்னியாகுமரி, ஏப்.30 கன்னியாகுமரி_ நாகர்கோவிலில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும் என ஆட்சியர...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டும் குழு
சென்னை, ஏப்.30 அரசுப் பள்ளி களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்ம...
வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஏப்.30 கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.அய்.சி.சி.அய்.) தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (29.4.2023) நடத்தப் பட்டது. இந்த கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 203...
99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்: சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்
முதலமைச்சரின் உரையை எடுத்துக்காட்டி ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமான் தொடக்கவுரைசென்னை, ஏப்.30 99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்; ‘‘சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்'' முதல மைச்சரின் உரையை எடுத...
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக மரபு நாள்
வல்லம், ஏப். 30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல் கலைக் கழகம்) உலக மரபு நாள் அல்லது உலகப் பாரம்பரிய நாள் (World Heritage Day) என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான பன்னாட்டு நாள் ((Inte...
குழிப்பிறையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 30- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள குழிப்பிறை பேருந்து நிறுத்த கடை வீதியில் திராவிடர் கழ கத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, திருமயம் மேனாள் ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா படத்திறப்பு பொதுக் கூட்டம...
காவிரியில் கழிவு நீர்: கருநாடக அரசுக்கு தலைமைச் செயலர் கடிதம்
சென்னை, ஏப். 30- காவிரி ஆற்றில் பெங்களூருவில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண் டும் என கருநாடக தலைமை செயலா ளருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு கடிதம் எழுதி யுள்ளார். அதில், காவிரி ஆற்றில் நடப்பு ஆண்டு 2022-202...
ராகுல் காந்தி பதவி பறிப்பு: குமரி அனந்தன் பேட்டி
திருச்சி, ஏப். 30- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று (29.4.2023) திருச்சியில் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-திருச்சி தமிழ் சங்கத்தில் நடை பெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இது...
மதுரை புறநகர் கலந்துரையாடல்
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொழிலாளர் அணி மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்தும், தமிழ்நாடு பெரியார் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தினை மதுரை புறநகர் மாவட்டத்தில் தொடங்கி அப்பணியை சிறப்பாக செய்திடவும், வைக்கம் வீரர் தந்தை ப...
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு
தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் புத்தகங்கள் வழங்கல்சிலாங்கூர் மாநிலம், கேரித்திவில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மேற்பட்ட பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவர் மு...
திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு நன்கொடை
7.5.2023 அன்று தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாடு நன்கொடையாக தாம்பரம் புத்தக நிலையத்தில் ரூ.2000"பெரியார் நகர்"குறும்பட இயக்குநர் தாம்பரம் முடிச்சூர் தினேஷ் கந்தசாமி மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம...
செய்திச் சுருக்கம்
புதிய அமைப்புஉயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ‘பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிதிமுறைகள் (ரெகுலேசன்ஸ்) 2023' கொண்டு வந்து இருக்கிறது.கனமழைவளி மண்டலக் கீழடுக்கில் கிழக்கு திசை, மேற்கு திசை...
1.5.2023 திங்கள்கிழமை
ஓபிசி வாய்ஸ் மாத இதழ் வெளியீட்டு விழாசென்னை: மாலை 5:30 மணி றீ இடம்: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், இராயப்பேட்டை, சென்னை றீ தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) றீ வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) றீ மாத இதழை வெளியிட்டு, சிறப்புரை: ஆசிரியர் கி.வீர...
" உழைப்பாளர்களின் உயர்வைப் போற்றும் உன்னத நாள் மே நாள்"
முதலாளித்துவத் தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்...
ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி - முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்