புதுடில்லி, மார்ச் 21- நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கீது கொடுத் துள்ளனர். அதானி குழும முறைகேடு பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க அரசு தவறிவிட்டது பற்றி விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூரும், மாநிலங் களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும் தாக்கீது கொடுத்துள்ளனர்.
Tuesday, March 21, 2023
Home
இந்தியா
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கீது
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கீது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment